Tuesday 8 June 2021

Data Science in Tamil





அமெரிக்காவில் wisconsin மாநிலத்தில் வசிக்கும் திரு.அ.மெல்கோஸ் (A.Melcose), கணிப்பொறி துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற வல்லுநர்.

அவர்களால் Data science (Artificial intelligence & Machine learning) ஆர்வலர்களுக்கு பயிற்சி தர இந்த குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 All credit goes to Thiru.A.Melcose, living in America. He is much interested in improving the technical knowledge of the Tamil community. He is the brain of this programme.  

உங்களை professional level programmer மற்றும் தொழில் முனைவோராக மாற்றுவது இதன் நோக்கம். பயிற்சிகள் இலவசம். மென்பொருள்கள் இலவசம்.

தமிழ்நாட்டு கணிப்பொறி மாணவர்கள், இப்போது வேலை தேடிக்கொண்டு இருப்பவர்கள், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் Data science கற்றுதருவதே நோக்கம். 
1.மேலோட்டமாக இல்லாமல் அடிப்படையில் ஆரம்பித்து மிக ஆழமாக சீரியசாக பயிற்றுவிப்பது. 
2.வங்கி, மருத்துவம், பங்கு சந்தை, கல்வியியல் போன்ற பல துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் மூலம் domain knowledge சொல்லிக்கொடுத்து practical application developmentக்கு பயிற்சி அளிப்பது. 
3. என்னென்ன language, operating system, data base, frame works தேவைப்படும் என்ற roadmap சொல்லி அவற்றை ஒன்று விடாமல் சொல்லி தருவது. 4.பயிற்சிக்கு இடையிலேயே கற்றுக்கொண்ட அளவிற்கு ஏற்ப சம்பாதிக்க வழி காட்டுவது.

Python, numPy, Pandas, MatPlotLib, SciPy, SciKit-Learn, TensorFlow போன்ற தொழில் நுட்பங்களை கற்று தர திட்டமிட்டுள்ளார்கள். 

Message from Mr.Melcose 

Millions of materials are available in www and am cherry-picking to provide the finest blend of (Technical + Domain – most probably Banking and Health Care). I will circulate the Syllabus soon, for review. and feel free if you want to cover any particular technical stuff to your specific domain prerequisite 

Planning to go ahead in the following order (One at a time Let us be comfortable in one technology then we will go ahead to the next one) 

1. Python for Data Science (Latest Version 3.9.0) (I am going to use Jupiter notebook (Version 3.0) and Jet Brains’ PyCharm IDE (Version 2021.1.1) you can also start to download these Tech tools) Worry-free on how to use these tech tools. Every bit of tech info will be provided until you fully understand yourself Don’t spend a penny to buy any book/video. We have every open-source technical material from www.

2. NumPy - Numerical Python (*Version 1.20.3) 

3. Pandas (Version 1.2.4) 

4. MatPlotLib (Version 3.4.2) 

5. SciPy (Version 1.6.3) 

6. Scikit-learn (Version 0.24.2) 

7. TensorFlow (Open-source platform from Google for Machine Learning) (Version 2.5.0) You can become a Data scientist or at least a Python programmer. 

 To join the group
https://t.me/joinchat/HJ27sc61uqk5MDEx

No comments:

Post a Comment